அஜித்தின் நேர்கொண்ட பார்வை

இரண்டாவது  பாடல் வெளியாகியது.   

அஜித்குமார் நடிப்பில் விசுவாஸம்  திரைப்படத்திற்கு பின்பு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம். நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான படத்தில் ஏற்கனவே ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் பாடல்வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தற்போது இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.படம் ஆகஸ்ட்டு மாதம் வெளியாகவுள்ளது.

Related posts

Leave a Comment