சிவகாரத்திக்கேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் உடன் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா வை, தொடர்ந்து. இவர்களின் கூட்டணியில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தின் போஸ்டரில் கிராமத்து பின்னனியை கொண்ட. ஆக்சன் கலந்த சிவகார்த்திகேயனின் தோற்றம் ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனுஇம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி,யோகிபாபு, மற்றும் பலரும் படத்திற்கு இசை டி.இமான், மேலும் படத்தின் பார்ஸட் லுக் போஸ்டரில் செப்டம்பரில் கொண்டாட்டம் குறிப்பிடபட்டுள்ளது.