நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம்
கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் மண்டபத்தில் 14- 11- 2019- அன்று மாலை 4 மணி அளவில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் திரு .ஓ .எஸ். மணியன் அவர்கள் வழங்கினார். இதில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மீனவர்களுக்கு மீன்பிடி எந்திரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஊனமுற்றவர்களுக்கு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் வழங்கினார்.
கீழ்வேளூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
