விஜய் நடித்துள்ள “மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்”

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் “திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும்” “மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.கொரோனா தொற்று பரவலால் சில மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அரிசி ஆறரை கிலோ, இரண்டு கிலோ 600 கிராம் பருப்பு , உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி ஒன்பது கிலோ 750 கிராம்; பருப்பு மூன்று கிலோ 640 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது.இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர்…

உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி உடுமலை மற்றும் அனைத்து சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்