உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டப்பகலில் பயங்கரம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி உடுமலை மற்றும் அனைத்து சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்

Related posts

Leave a Comment