பழனியில் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தவுடன் நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்லும் மூன்றுவயது சிறுவன்

பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை  சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு  மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு  நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய  சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment