ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவிப்பு

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் அறிவிப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில், 2021 –ல் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல   அற்புதம்.. அதிசயம்.. நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment